Jamal Sheik's Blog

Jamal Sheik's Blog

  • தி சிராங்கூன் டைம்ஸ்
  • My Posts in Other Media
  • பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள்
  • About Me
Categories
  • English (21)
    • GeoPolitics (13)
    • History (6)
    • India (4)
    • Natural (1)
    • Philosophy (1)
    • Politics (7)
    • Religion & Belief (5)
    • Serangoon Times (8)
    • Social (8)
    • Technology (1)
  • Quora (9)
  • Tamil (24)
    • ஆசியான் (1)
    • இந்தியா (1)
    • இயற்கை (2)
    • இலக்கியம் (4)
    • சமூகம் (14)
    • சிங்கப்பூர் (17)
    • சீராங்கூன் டைம்ஸ் (6)
    • தத்துவம் (1)
    • தி சிராங்கூன் டைம்ஸ் (13)
    • பொருளாதாரம் (3)
    • வட்டார அரசியல் (6)
  • Uncategorized (1)
  • தி சீராங்கூன் டைம்ஸ் (1)
Archives
  • January 2024 (4)
  • December 2023 (1)
  • July 2023 (1)
  • April 2023 (1)
  • March 2023 (1)
  • February 2023 (1)
  • November 2022 (1)
  • September 2022 (3)
  • February 2022 (1)
  • December 2021 (1)
  • October 2021 (1)
  • September 2021 (2)
  • July 2021 (1)
  • June 2021 (2)
  • April 2021 (3)
  • March 2021 (1)
  • February 2021 (3)
  • January 2021 (1)
  • October 2020 (1)
  • September 2020 (1)
  • August 2020 (1)
  • September 2018 (1)
  • நாட்டிடை நியாயங்கள் – 3
  • நாட்டிடை நியாயங்கள் – 2
  • நாட்டிடை நியாயங்கள் – 1
  • வினோதப் பரப்புரைகள்
  • வாழ்க்கைப் பொருள் – இகிகாய்
  • தி சிராங்கூன் டைம்ஸ்
  • My Posts in Other Media
  • பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள்
  • About Me

Jamal Sheik's Blog

Jamal Sheik's Blog

  • தி சிராங்கூன் டைம்ஸ்
  • My Posts in Other Media
  • பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள்
  • About Me
    Homepage
    Home
    நாட்டிடை நியாயங்கள் – 3
    நாட்டிடை நியாயங்கள் – 3
    நாட்டிடை நியாயங்கள் – 3 கால் நூற்றாண்டுக்கும் முன்பு 1997ல் Zbigniew Brzezinski  என்பவர் எழுதிய The Grand Chessboard என்ற புத்தகத்தில், சிதறுண்ட சோவியத் ரஷ்யாவின் முக்கிய நாடான ரஷ்யாவை எப்படி அப்படியே பலமற்றதாக வைத்திருப்பது என்பதற்கான உத்திகளையும் ஆலோசனைகளையும் நான்காவது அத்தியாயத்தில் விவரிக்கிறார். இந்தப் புத்தகம் சிஐஏவின் புதிதாகச் சேரும் ஏஜண்டுகளுக்கு பாலபாடம். உத்திகளில் ஒன்றாக, ரஷ்யா உக்ரேனுடன் நட்புறவு பாராட்டிவிடாமல் பார்த்துக்கொள்வதுடன், நேடோவுடன் கடைசியாக உக்ரேனை
    • Jamal Sheik
    • January 21, 2024
    Read More
    நாட்டிடை நியாயங்கள் – 2
    நாட்டிடை நியாயங்கள் – 2
    யூரோ மைதான் அடுத்ததாக, உக்ரேனில் 2014இல் நடந்த யூரோமைதான் போராட்டங்களைப் பற்றிப் பார்க்கலாம். இது உக்ரேன் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை. அப்படி என்னதான் யூரோமைதானில் நடந்தது? உக்ரேனில் மூன்றில் ஒரு பகுதியினர் ரஷ்யமொழி பேசும் ரஷ்யர்கள், மீதமுள்ளவர்கள் உக்ரேனியன் மற்றும் போலிஷ் மொழி பேசுபவர்கள். ரஷ்யமொழி பேசும் ரஷ்யர்கள் உக்ரேனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் குறிப்பாக, டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்ஸான் மற்றும் தெற்கு ஒசேடியா வரை
    • Jamal Sheik
    • January 21, 2024
    Read More
    நாட்டிடை நியாயங்கள் – 1
    நாட்டிடை நியாயங்கள் – 1
    ரஷ்யா-உக்ரேன் போர் இன்றுடன் (டிசம்பர் 1, 2022), 312 நாட்களைக் கடந்து விட்டது. அமெரிக்கா கடந்த சில தசாப்தங்களில் முதல் முறையாகப் போருக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சூழ்நிலையில் உள்ளது. ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று சொல்கிறது, உக்ரேனோ திணிக்கப்பட்ட போர் என்கிறது. இரு பக்கமும் இழப்புகள் அதிகம் என்றாலும், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுதங்களும் பணமும் தரவில்லையென்றால், இந்தப்போர் ஜூன் மாதமே முடிந்திருக்கலாம். இப்போதையச் சூழலில் இந்தப்போர்
    • Jamal Sheik
    • January 21, 2024
    Read More
    வினோதப் பரப்புரைகள்
    வினோதப் பரப்புரைகள்
    சிங்கை வாசிகளுக்கு காலங்கள் தோறும் அரசாங்கம் மக்களிடம் சென்று சேருமாறு மாற்றங்கள் வேண்டிச் செய்யும் செயல்முறைப் பரப்புரைகள் புதியதல்ல.  உதாரணத்திற்கு அண்மைக்காலத்திய “சுத்தமான சிங்கப்பூர்” விளம்பரங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இப்படிப்பட்ட அரசுப் பரப்புரைகள் பயனீட்டாளர்களுக்கு பெரும்பாலும் நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தாலும், சில சமயம் வேடிக்கையும் வினோதமும் நிறைந்தவையாக இருந்திருக்கிறது. சிங்கப்பூர் தனி நாடாக உருவாகும் முன்னரும், பின்னரும் ஆரம்பக் காலங்களில் தற்போதைய சிங்கப்பூரை உருவாக்குவதில் அக்காலத்தியப் பரப்புரைகள் மிகவும்
    • Jamal Sheik
    • January 15, 2024
    Read More
    வாழ்க்கைப் பொருள் – இகிகாய்
    வாழ்க்கைப் பொருள் – இகிகாய்
    இன்றைய வாழ்க்கைச் சூழல் இயந்திரமயமானதாக மாறிக்கொண்டு வருகிறது. சம்பாதிப்பதற்காக வாழுகிறோமா, வாழுவதற்காகச் சம்பாதிக்கிறோமா என்பது சில சமயம் புரிவதில்லை. திருமணத்தில் ஆரம்பித்துக் குழந்தை வளர்ப்பில் தொடர்ந்து, சமூக அந்தஸ்து ஏற்படுத்திக்கொள்வதைக் கடந்து, மத்திய வயதை எட்டும்போது ஓர் ஆயாசம் வரும். எதற்காக ஓடுகிறோம், எங்கு ஓடுகிறோம், ஒட்டத்தின் முடிவில் என்ன கிடைக்கப்போகிறது, என்றெல்லாம் பல கேள்விகள் உங்களைத் துரத்தும். நின்று யோசித்தீர்களானால் உங்களுக்குப் பின்னால் ஓடி வந்துகொண்டிருந்தவர்கள் உங்களை முந்திக்கொண்டு
    • Jamal Sheik
    • December 15, 2023
    Read More
    காணாமற்போன கள்ள மருதாணி
    காணாமற்போன கள்ள மருதாணி
    காணாமற்போன கள்ள மருதாணிமலாய்-முஸ்லிம் திருமணங்களில் பாரம்பரியம் அடையும் பரிணாமம் மூலம்: அஸ்ரினா தநூரி, நாத்யா சுராடி   மொழிபெயர்ப்பு : ஜமால் சேக் பாரம்பரியங்களும் சம்பிரதாயங்களும் காலந்தோறும் மாறுகின்றன. மலாய்-முஸ்லிம் திருமணங்களும் அவ்விதிக்கு விலக்கல்ல. மணமகன் வருகையைப் பறைசாற்றும் கைக்கடக்கமான கொம்பாங் (kompang) தப்பில் எழும் தாளலயம், மகிழ்ச்சியில் பூரிக்கும் மணமகள், உற்சாகமான விருந்தோம்பல் வரவேற்பொலிகள் இவையெல்லாம் கலவையாக ஓரிடத்தில் இணைகிறதென்றால் அங்கு ஒரு பாரம்பரிய மலாய்த் திருமணம் நடக்கிறது என்று
    • Jamal Sheik
    • July 5, 2023
    Read More
    சங் நீல உத்தமா: தொன்மத்திலிருந்து வரலாற்றைப் பிரித்தல்
    சங் நீல உத்தமா: தொன்மத்திலிருந்து வரலாற்றைப் பிரித்தல்
    சங் நீல உத்தமா: தொன்மத்திலிருந்து வரலாற்றைப் பிரித்தல் பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, மன்னர்களின் வரலாறு என்றழைக்கப்படும், செஜாரா மெலாயு (Sejarah Melayu) சிங்கப்பூரர்களின் கற்பனையிலும் கூட்டுநினைவிலும் முக்கியமான இடத்தை வகிக்கிறது. அந்நூலின் முதல் ஆறு அத்தியாயங்கள், 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 14ஆம் நூற்றாண்டுவரை, சிங்கப்பூரைத் தொடக்ககால நவீன மலாய் உலகில் பொருத்திக் காட்டுகின்றன. மேலும், சமகால மலாக்கா, ஜொகூர் அரசுகள் முதல் ஜாவாவின் மஜபாஹித் பேரரசு, சயாமின் ஆயுத்தயாவுடனும் சிங்கப்பூரை
    • Jamal Sheik
    • April 5, 2023
    Read More
    ஆய்வுப் புத்தாக்கமும் சேவைச் சித்தாந்தமும்
    ஆய்வுப் புத்தாக்கமும் சேவைச் சித்தாந்தமும்
    ஆய்வுப் புத்தாக்கமும் சேவைச் சித்தாந்தமும்: சாதனைப் பேராசிரியர் தமீம் தீன் நேர்காணல் பேராசிரியர் தமீம் தீன் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் துறையில் பேராசிரியராகவும் சிங்கப்பூர் நரம்பறிவியல் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். உலகின் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட (2021) அறிவியலாளர்களுள் ஒருவர். உடற்கூறியல் துறையின் தலைவராகவும் மருத்துவக் கல்லூரியின் துணைத்தலைவராகவும் பணியாற்றியவர். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை  ஆலோசனைக்குழுத் தலைவராகவும் (NUS-TLS) செயலாற்றுகிறார்.   உங்களுடைய
    • Jamal Sheik
    • March 6, 2023
    Read More
    சம்மதப் பொங்கல்
    சம்மதப் பொங்கல்
    தமிழ் இஸ்லாமியக் குடும்பங்கள் பொங்கல் கொண்டாடுவார்களா என்று பலருக்கும் ஒரு கேள்வி மனதிற்குள் ஒரு ஓரத்தில் எப்போதும் இருந்திருக்கும். இன்னமும் கிராமங்களில் வசிக்கும் தமிழ் முஸ்லிம் விவசாயக் குடும்பங்கள் பொங்கலைக் கொண்டாடி வருகின்றன. மலையாளிகளுக்கு ஓணம் எப்படி மதம் தாண்டிப் பொதுவானதோ, அப்படித்தான் பொங்கல் பண்டிகை மதங்கள் தாண்டி அனைத்துத் தமிழர்களுக்கும் பொதுவானது.
    • Jamal Sheik
    • February 6, 2023
    Read More
    திக்கெட்டும் தீமிதி
    திக்கெட்டும் தீமிதி
    தீமிதி என்பது அடிப்படையில் இருவகையாக இருக்கிறது. தழல் பூத்திருக்கும் மரத்துண்டுகள் மீது நடப்பது அல்லது கூழாங்கற்கள் மீது நடப்பது. பயன்படுத்தப்படும் மரம், அணியும் மலர்கள், உடுத்தும் இலைகள், தீக்குழியைத் (பூக்குழி என்றும் அழைக்கிறார்கள்) தாண்டி வரும்போது பக்தர்களுக்குச் செய்யும் பணிவிடைகள் என ஊருக்கு ஊர், கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம் மாறுபடுகிறது.
    • Jamal Sheik
    • November 1, 2022
    Read More
    மின்பணம் – உடையும் தடைக்கல்
    மின்பணம் – உடையும் தடைக்கல்
    ஆயுதமாக மாற்றப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளின் பாதிப்பால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு அந்தந்த நாடுகளின் மக்களின் அன்றாட வாழ்வியலில் அத்தடைகள் ஏற்படுத்திய வடுக்கள் இன்னமும் ஆறாதவை. முதன்முறையாக அத்தகைய தடைக்கல் உடைபட்ட தருணத்தையும், அதனை முன்னொற்றி சிங்கப்பூர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் ஜமால் சேக் இக்கட்டுரையில் தரவுகளுடன் விவரிக்கிறார்.
    • Jamal Sheik
    • September 11, 2022
    Read More
    தமிழ் இளையோருக்கான பொருளியல் மேம்பாட்டுச் சிந்தனைகள்
    தமிழ் இளையோருக்கான பொருளியல் மேம்பாட்டுச் சிந்தனைகள்
    புத்தாக்கம் பூண்டு, இந்திய இளையோர் வெறும் ஊதியம் சார்ந்த வேலைகளைத் தாண்டி ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைத் தம் குடும்பத்தாருக்க்காகவும் தம் நாட்டிற்காகவும் செய்ய வேண்டும்.
    • Jamal Sheik
    • September 11, 2022
    Read More
    சனநாயகமும் நம்பிக்கையும்
    சனநாயகமும் நம்பிக்கையும்
    சனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்பது மிக முக்கியம். அடிப்படையான நம்பிக்கை இல்லாமல் போனால், நல்லது எதுவும் சனநாயகத்தால் விளையப் போவதில்லை. மற்றவை எப்பேர்ப்பட்டதாக  இருந்தாலும் அவை எதுவுமே முக்கியமில்லை.
    • Jamal Sheik
    • September 11, 2022
    Read More
    தரவியம் (Dataism)
    தரவியம் (Dataism)
    தனி நபர் சார்ந்த தரவுகள் எப்படி ஆட்சி மாற்றத்தையும், தனி நபர்களுக்கான இழப்பையும் ஏற்படுத்துகின்றன எனப் பார்த்தோம். ஆனால் நம் கண்ணில், காதில், கைகளில் திட்டமிடப்பட்டுப் பரப்பப்படும் பொய்த் தரவுகளைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோமா?
    • Jamal Sheik
    • February 10, 2022
    Read More
    ஆபத்தான அந்நியர் தலையீடு
    ஆபத்தான அந்நியர் தலையீடு
    மக்களுக்கென பிரச்னைகள் எல்லாக்காலங்களிலும் எல்லா நாட்டிலுமே இருந்து வருகின்றன. அவைகள் எளிதில் தீர்ந்து விடுவதில்லை. சமூக ஊடகங்களில் அவை வெளிப்பட்டு காரசாரமாக விவாதிக்கப்படவும் தவறுவதில்லை. பொறுப்பான அரசுகளினால் அத்தகைய விவாதங்கள் கவனமாகக் கண்ணுறப்பட்டு தீர்வுகளை எட்டியிருக்கின்றன. எல்லா நாடுகளும் அப்படி பொறுப்பாக இருப்பதில்லை.
    • Jamal Sheik
    • December 1, 2021
    Read More
    மொழிபெயர்ப்பாளர் ஆ. பழனியப்பன் நேர்காணல்
    மொழிபெயர்ப்பாளர் ஆ. பழனியப்பன் நேர்காணல்
    பாலாவின் மொழிபெயர்ப்புப் பயணம் நீதிமன்றம், நாடாளுமன்றம் என முக்கியமான அரசமைப்புகளில் சுமார் அரைநூற்றாண்டுக்கு நீண்டு பல்வேறு வளர்ச்சிக்கட்டங்களைத் தாண்டியது. தற்போது பணிஓய்வு பெற்றுவிட்ட பாலாவின் பயணத்தையும் அரசாங்க மொழிபெயர்ப்புப்பணி குறித்தும் அறிந்துகொள்ள அவருடன் உரையாடினோம்.
    • Jamal Sheik
    • October 29, 2021
    Read More
    மின்பணம்
    மின்பணம்
    மின்காசு எந்த அரசாலும் கட்டுப்படுத்தவில்லை, ஆனால் மின்பணம் அந்தந்த அரசுகளால் கட்டுப்படுத்தப் படுகிறது. இதனால் மின்பணப் பயன்பாடு அங்கீகரிக்கபட்டதாகவும் அதிகாரப்பூர்வமானதுமாக ஆகிறது.
    • Jamal Sheik
    • September 25, 2021
    Read More
    அரிமா நகரம்
    அரிமா நகரம்
    சிங்கப்பூர் இந்த மாதம் தனது 56வது பிறந்த தினத்தை ஆகஸ்டு 9ம் தேதியன்று தேசிய தினமாகக் கொண்டாடுகிறது. சிங்கப்பூர் அளவிலான சிறிய நாடுகளும் சரி,  சிங்கப்பூர் தனி நாடானபோது பெரிய வளமிக்கதாக இருந்த நாடுகளும் சரி, சிங்கப்பூரின் வளர்ச்சியில் ஆச்சரியம், அதிர்ச்சி, பொறாமை, வெறுப்பு என பல்வேறு வகையான உணர்வுகளுடன் சிங்கப்பூரைப் பார்க்கின்றன.  ஆனால், சிங்கப்பூரில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு பிற நாட்டினரின் சிங்கப்பூரைப் பற்றிய ஆச்சரியக் கேள்விகள் பெரும்பாலும் தெரிந்திருக்காது.
    • Jamal Sheik
    • September 3, 2021
    Read More
    பாலித்தீவின் உளுவட்டு
    பாலித்தீவின் உளுவட்டு
    எனக்கு ஏன் அந்தக் கனவு திரும்பத் திரும்ப வரவேண்டும்? எதிர்பாராத ஒரு கணத்தில் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் திடீரெனப் புறப்பட்டு கனவில் கண்ட கோவிலை ஏன் நிஜத்தில் காணவேண்டும்?
    • Jamal Sheik
    • July 29, 2021
    Read More
    Is NATO afraid of China?
    Is NATO afraid of China?
    Because US is afraid of China, and NATO is almost fully funded by US, hence NATO has no choice but to sign on the dotted lines in the statement prepared by US.
    • Jamal Sheik
    • June 15, 2021
    Read More
    • Page 1 of 2
    • Next
    Categories
    • English (21)
      • GeoPolitics (13)
      • History (6)
      • India (4)
      • Natural (1)
      • Philosophy (1)
      • Politics (7)
      • Religion & Belief (5)
      • Serangoon Times (8)
      • Social (8)
      • Technology (1)
    • Quora (9)
    • Tamil (24)
      • ஆசியான் (1)
      • இந்தியா (1)
      • இயற்கை (2)
      • இலக்கியம் (4)
      • சமூகம் (14)
      • சிங்கப்பூர் (17)
      • சீராங்கூன் டைம்ஸ் (6)
      • தத்துவம் (1)
      • தி சிராங்கூன் டைம்ஸ் (13)
      • பொருளாதாரம் (3)
      • வட்டார அரசியல் (6)
    • Uncategorized (1)
    • தி சீராங்கூன் டைம்ஸ் (1)
    Archives
    • January 2024 (4)
    • December 2023 (1)
    • July 2023 (1)
    • April 2023 (1)
    • March 2023 (1)
    • February 2023 (1)
    • November 2022 (1)
    • September 2022 (3)
    • February 2022 (1)
    • December 2021 (1)
    • October 2021 (1)
    • September 2021 (2)
    • July 2021 (1)
    • June 2021 (2)
    • April 2021 (3)
    • March 2021 (1)
    • February 2021 (3)
    • January 2021 (1)
    • October 2020 (1)
    • September 2020 (1)
    • August 2020 (1)
    • September 2018 (1)
    Search within Posts
    Latest Posts
    நாட்டிடை நியாயங்கள் – 3
    • January 21, 2024
    நாட்டிடை நியாயங்கள் – 2
    • January 21, 2024
    நாட்டிடை நியாயங்கள் – 1
    • January 21, 2024
    வினோதப் பரப்புரைகள்
    • January 15, 2024
    வாழ்க்கைப் பொருள் – இகிகாய்
    • December 15, 2023
    • Home
    • My Posts in Other Media
    • About Me

    JAMAL SHEIK's BLOG (c) www.jamalsheik.net 2023 - All rights reserved.