Jamal Sheik's Blog

Jamal Sheik's Blog

  • தி சிராங்கூன் டைம்ஸ்
  • My Posts in Other Media
  • பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள்
  • About Me
Categories
  • English (21)
    • GeoPolitics (13)
    • History (6)
    • India (4)
    • Natural (1)
    • Philosophy (1)
    • Politics (7)
    • Religion & Belief (5)
    • Serangoon Times (8)
    • Social (8)
    • Technology (1)
  • Quora (9)
  • Tamil (24)
    • ஆசியான் (1)
    • இந்தியா (1)
    • இயற்கை (2)
    • இலக்கியம் (4)
    • சமூகம் (14)
    • சிங்கப்பூர் (17)
    • சீராங்கூன் டைம்ஸ் (6)
    • தத்துவம் (1)
    • தி சிராங்கூன் டைம்ஸ் (13)
    • பொருளாதாரம் (3)
    • வட்டார அரசியல் (6)
  • Uncategorized (1)
  • தி சீராங்கூன் டைம்ஸ் (1)
Archives
  • January 2024 (4)
  • December 2023 (1)
  • July 2023 (1)
  • April 2023 (1)
  • March 2023 (1)
  • February 2023 (1)
  • November 2022 (1)
  • September 2022 (3)
  • February 2022 (1)
  • December 2021 (1)
  • October 2021 (1)
  • September 2021 (2)
  • July 2021 (1)
  • June 2021 (2)
  • April 2021 (3)
  • March 2021 (1)
  • February 2021 (3)
  • January 2021 (1)
  • October 2020 (1)
  • September 2020 (1)
  • August 2020 (1)
  • September 2018 (1)
  • நாட்டிடை நியாயங்கள் – 3
  • நாட்டிடை நியாயங்கள் – 2
  • நாட்டிடை நியாயங்கள் – 1
  • வினோதப் பரப்புரைகள்
  • வாழ்க்கைப் பொருள் – இகிகாய்
  • தி சிராங்கூன் டைம்ஸ்
  • My Posts in Other Media
  • பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள்
  • About Me

Jamal Sheik's Blog

Jamal Sheik's Blog

  • தி சிராங்கூன் டைம்ஸ்
  • My Posts in Other Media
  • பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள்
  • About Me
    Tamil
    சனநாயகமும் நம்பிக்கையும்
    சனநாயகமும் நம்பிக்கையும்
    சனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்பது மிக முக்கியம். அடிப்படையான நம்பிக்கை இல்லாமல் போனால், நல்லது எதுவும் சனநாயகத்தால் விளையப் போவதில்லை. மற்றவை எப்பேர்ப்பட்டதாக  இருந்தாலும் அவை எதுவுமே முக்கியமில்லை.
    • Jamal Sheik
    • September 11, 2022
    Read More
    தமிழ் இளையோருக்கான பொருளியல் மேம்பாட்டுச் சிந்தனைகள்
    தமிழ் இளையோருக்கான பொருளியல் மேம்பாட்டுச் சிந்தனைகள்
    புத்தாக்கம் பூண்டு, இந்திய இளையோர் வெறும் ஊதியம் சார்ந்த வேலைகளைத் தாண்டி ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைத் தம் குடும்பத்தாருக்க்காகவும் தம் நாட்டிற்காகவும் செய்ய வேண்டும்.
    • Jamal Sheik
    • September 11, 2022
    Read More
    மின்பணம் – உடையும் தடைக்கல்
    மின்பணம் – உடையும் தடைக்கல்
    ஆயுதமாக மாற்றப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளின் பாதிப்பால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு அந்தந்த நாடுகளின் மக்களின் அன்றாட வாழ்வியலில் அத்தடைகள் ஏற்படுத்திய வடுக்கள் இன்னமும் ஆறாதவை. முதன்முறையாக அத்தகைய தடைக்கல் உடைபட்ட தருணத்தையும், அதனை முன்னொற்றி சிங்கப்பூர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் ஜமால் சேக் இக்கட்டுரையில் தரவுகளுடன் விவரிக்கிறார்.
    • Jamal Sheik
    • September 11, 2022
    Read More
    தரவியம் (Dataism)
    தரவியம் (Dataism)
    தனி நபர் சார்ந்த தரவுகள் எப்படி ஆட்சி மாற்றத்தையும், தனி நபர்களுக்கான இழப்பையும் ஏற்படுத்துகின்றன எனப் பார்த்தோம். ஆனால் நம் கண்ணில், காதில், கைகளில் திட்டமிடப்பட்டுப் பரப்பப்படும் பொய்த் தரவுகளைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோமா?
    • Jamal Sheik
    • February 10, 2022
    Read More
    ஆபத்தான அந்நியர் தலையீடு
    ஆபத்தான அந்நியர் தலையீடு
    மக்களுக்கென பிரச்னைகள் எல்லாக்காலங்களிலும் எல்லா நாட்டிலுமே இருந்து வருகின்றன. அவைகள் எளிதில் தீர்ந்து விடுவதில்லை. சமூக ஊடகங்களில் அவை வெளிப்பட்டு காரசாரமாக விவாதிக்கப்படவும் தவறுவதில்லை. பொறுப்பான அரசுகளினால் அத்தகைய விவாதங்கள் கவனமாகக் கண்ணுறப்பட்டு தீர்வுகளை எட்டியிருக்கின்றன. எல்லா நாடுகளும் அப்படி பொறுப்பாக இருப்பதில்லை.
    • Jamal Sheik
    • December 1, 2021
    Read More
    மொழிபெயர்ப்பாளர் ஆ. பழனியப்பன் நேர்காணல்
    மொழிபெயர்ப்பாளர் ஆ. பழனியப்பன் நேர்காணல்
    பாலாவின் மொழிபெயர்ப்புப் பயணம் நீதிமன்றம், நாடாளுமன்றம் என முக்கியமான அரசமைப்புகளில் சுமார் அரைநூற்றாண்டுக்கு நீண்டு பல்வேறு வளர்ச்சிக்கட்டங்களைத் தாண்டியது. தற்போது பணிஓய்வு பெற்றுவிட்ட பாலாவின் பயணத்தையும் அரசாங்க மொழிபெயர்ப்புப்பணி குறித்தும் அறிந்துகொள்ள அவருடன் உரையாடினோம்.
    • Jamal Sheik
    • October 29, 2021
    Read More
    மின்பணம்
    மின்பணம்
    மின்காசு எந்த அரசாலும் கட்டுப்படுத்தவில்லை, ஆனால் மின்பணம் அந்தந்த அரசுகளால் கட்டுப்படுத்தப் படுகிறது. இதனால் மின்பணப் பயன்பாடு அங்கீகரிக்கபட்டதாகவும் அதிகாரப்பூர்வமானதுமாக ஆகிறது.
    • Jamal Sheik
    • September 25, 2021
    Read More
    அரிமா நகரம்
    அரிமா நகரம்
    சிங்கப்பூர் இந்த மாதம் தனது 56வது பிறந்த தினத்தை ஆகஸ்டு 9ம் தேதியன்று தேசிய தினமாகக் கொண்டாடுகிறது. சிங்கப்பூர் அளவிலான சிறிய நாடுகளும் சரி,  சிங்கப்பூர் தனி நாடானபோது பெரிய வளமிக்கதாக இருந்த நாடுகளும் சரி, சிங்கப்பூரின் வளர்ச்சியில் ஆச்சரியம், அதிர்ச்சி, பொறாமை, வெறுப்பு என பல்வேறு வகையான உணர்வுகளுடன் சிங்கப்பூரைப் பார்க்கின்றன.  ஆனால், சிங்கப்பூரில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு பிற நாட்டினரின் சிங்கப்பூரைப் பற்றிய ஆச்சரியக் கேள்விகள் பெரும்பாலும் தெரிந்திருக்காது.
    • Jamal Sheik
    • September 3, 2021
    Read More
    பாலித்தீவின் உளுவட்டு
    பாலித்தீவின் உளுவட்டு
    எனக்கு ஏன் அந்தக் கனவு திரும்பத் திரும்ப வரவேண்டும்? எதிர்பாராத ஒரு கணத்தில் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் திடீரெனப் புறப்பட்டு கனவில் கண்ட கோவிலை ஏன் நிஜத்தில் காணவேண்டும்?
    • Jamal Sheik
    • July 29, 2021
    Read More
    அகவைக்கோடல் (Ageism)
    அகவைக்கோடல் (Ageism)
    இன்று இளையோராக உள்ள நாமும் நாளை மூத்தோராக ஆவோம், அதற்கான பாதுகாப்பான  சூழல்களை இன்றே சமூக அமைப்பிற்குள்  நாம் உருவாக்கினால்தான் நாளை நம்  மூப்பின்போது நமக்கான சுமுகமான சமூக சூழல்கள் இருக்கும். நாளை நாமும் மூப்படைவோம் என்கிற எண்ணத்தை முன்வைத்து அனைவரும் இதில் பங்காற்ற வேண்டும் என்பதே நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய சங்கல்பம் ஆகும்.  எனவே இன்றிலிருந்தே மூத்தோரைக் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் காணும்போதும், எண்ணும்போதும் நடத்த ஆரம்பிப்பதே அதற்கான வழி.
    • Jamal Sheik
    • June 15, 2021
    Read More
    இளையர் பங்களிப்பில் இதழியலும் ஆய்வும்
    இளையர் பங்களிப்பில் இதழியலும் ஆய்வும்
    கலாச்சாரம், இனக்குழும அடையாளம், பாரீய வரலாறு என அனைத்தையும் இணைக்கும் ஓரிணைப்புள்ளி, மொழி. மொழியை இழந்தால் தமிழர் என்ற அடையாளத்தை இழந்துவிடும் அபாயம் உள்ளது. தமிழர் என்கிற தம் அடையாளத்தை இழந்துவிடாமல் தக்க வைத்து மேலும் சிறப்பிக்கும் பெரும் பொறுப்பு இக்கால இளையோர்களிடம்தான் உள்ளது.
    • Jamal Sheik
    • April 17, 2021
    Read More
    மின்காசு
    மின்காசு
    மின்பணம் பெரும் புழக்கத்திற்கு வரும்போது என்ன பாதிப்புகள் உண்டாகும்? தற்போது மணிசேஞ்சர்கள் எனப்படும் தொழில் ஏறக்குறைய முற்றிலும் உருமாறிவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அது மட்டுமல்ல, தற்போது பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கும் வங்கிகள் தம் முக்கியத்துவத்தை இழக்கும்.
    • Jamal Sheik
    • March 16, 2021
    Read More
    அசாபியா என்னும் குழுமமனப்பாங்கு
    அசாபியா என்னும் குழுமமனப்பாங்கு
    சிங்கப்பூர் குடிமக்களாகிய நாம், இனம், மொழி, மதம் ஆகிய வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு, நம் நாடு மகிழ்ச்சி, வளம், முன்னேற்றம் ஆகியவற்றை அடையும் வண்ணம் சமத்துவத்தையும், நீதியையும் அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக சமுதாயத்தை உருவாக்குவதற்கு உறுதி மேற்கொள்வோமாக.
    • Jamal Sheik
    • February 15, 2021
    Read More
    கூரைப் பூக்களின் கொண்டாட்டம் – பொங்கலோ பொங்கல்
    கூரைப் பூக்களின் கொண்டாட்டம் – பொங்கலோ பொங்கல்
    குளத்தில் குளித்து, புதுத்துணியுடுத்தி, காலையிலேயே விறகடுப்பின் புகையின் கண்ணெரிச்சலுக்கிடையில், சூரியனை வானில் தேடி, பொங்கலோ பொங்கல் கூவி, இனிப்பான புதுஅரிசியின் வாசனையுடன் இருக்கும் பொங்கலைக் கொஞ்சம் சாப்பிட்டு
    • Jamal Sheik
    • January 14, 2021
    Read More
    Recent Posts
    • நாட்டிடை நியாயங்கள் – 3
    • நாட்டிடை நியாயங்கள் – 2
    • நாட்டிடை நியாயங்கள் – 1
    • வினோதப் பரப்புரைகள்
    • வாழ்க்கைப் பொருள் – இகிகாய்
    Archives
    • January 2024
    • December 2023
    • July 2023
    • April 2023
    • March 2023
    • February 2023
    • November 2022
    • September 2022
    • February 2022
    • December 2021
    • October 2021
    • September 2021
    • July 2021
    • June 2021
    • April 2021
    • March 2021
    • February 2021
    • January 2021
    • October 2020
    • September 2020
    • August 2020
    • September 2018
    Latest Posts
    நாட்டிடை நியாயங்கள் – 3
    • January 21, 2024
    நாட்டிடை நியாயங்கள் – 2
    • January 21, 2024
    நாட்டிடை நியாயங்கள் – 1
    • January 21, 2024
    வினோதப் பரப்புரைகள்
    • January 15, 2024
    • Home
    • My Posts in Other Media
    • About Me

    JAMAL SHEIK's BLOG (c) www.jamalsheik.net 2023 - All rights reserved.